ஐந்தடியில் ஓர் உலகம்
இரவுநேரம். குவாலலும்பூர் அடங்கி, ஒடுங்கிக் கொண்டிருந்தது. அந்நகரை இரவில் பார்ப்பதற்கும், பகலில் பார்ப்பதற்குந்தான் எவ்வளவு பெரிய மாற்றம்! பகலில் போர் நடப்பதைப் போன்றிருந்த நகரம் இரவில் போர்...