சி. வடிவேல்

முத்துசாமிக் கிழவன்

‘ஜிகிடான்’ ஊர்க்காவல் கொட்டகையிலிருந்து காவல்காரன் "டாண் டாண்” என்று பதினொருமுறை அடித்த மணியோசை, தரையில் சிறிய பாயை விரித்துத் தலைக்கு ஒரு கட்டையை அணையாக வைத்துப் படுத்துக்...