எல்லாமும் சரிதான்
பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை டிரேகன்...
பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை டிரேகன்...
பெயர்: ஜூலிமுகவரி: 16, ஜாலான் மலாக்காஅ.அட்டை எண்: (கிறுக்கலான எழுத்தை வாசிக்க முடியவில்லை.) வயது: 35திகதி : மார்ச் 25 அறையின் உள்ளே நுழைந்து என் எதிரில் உள்ள நாற்காலியில்...
‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே...
“டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது,...
அந்தக் காட்சி அவனுக்குத் தெய்வதரிசனம்போல. வயல் வெளியில், கீழ்க்காற்றில் அல்லாடுகின்ற நெற்கதிர்களில், மேலோட்டமாகப் பார்வையை ஓட்டிக் கொண்டு போனால் கீழ்வானின் சூரிய ஒளியில், அதன் கண்ணாடி...
அந்தக் கும்மிருட்டில் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான் சந்தனசாமி. மழை சிறுசிறு தூறல்களாகக் கருமேகத்திலிருந்து வழிந்து மண்ணை நசநசக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் நடந்த பாதை...
“இங்குதான் அவனை முதன்முறையாகப் பார்த்தேன்.” ரீத்தா காட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியை ஆர்வமில்லாமல் பதிவு செய்துகொண்டே மெல்ல கைப்பேசியை அவள் பக்கம் திருப்பினேன். பசுமை பின்னணியில் கருஞ்சிவப்பு உடை...
சின்னச் சின்ன மனிதக் கூடுகள் நிறைந்த காங்கிரீட் அடுக்குகள். இருபது அடுக்குகளுக்குள் நூற்றுக்கும் குறையாத பத்துக்குப் பதினைந்து கூடுகள். மனிதப் புழக்கத்திற்கும் குறைந்தபட்ச இடைவெளிக்கும் சாத்தியப்படாத நெரிசல்....
அந்த வயதில் அவளுக்கிருந்தவை அந்தக் கனவுகளும் கற்பனைகளும் மட்டுமே. அவை ரொம்பவும் சுகமானவை. ரோஜா இதழ்கள் மெத்தன மனசுக்குள் விழுந்து புரண்டு, கிச்சுக் கிச்சு மூட்டுவதுபோல், எப்போதாவது என்று இல்லாமல், எப்போதுமே...