Day: April 14, 2026

வெண்மணல்

'அந்தக் காலத்திலே எங்கப்பாவுக்கு ஒரு பெரிய கடை இருந்துச்சு. ரெண்டு குதிரை பூட்டின வண்டியிலே அவரு ‘ஜம் ஜம்முன்னு' தெருவிலே வர்ரப்போ ஒரு பய நிமிர்ந்து பார்க்க...