Month: March 2026

அறுவை சிகிச்சை

மியா உடைகளைக் களைத்தாள். இரு கைகளாலும் மெத்தையைப் பற்றியவாறே இளனை நோக்கி மந்த காசமாகப் புன்னகைத்தாள். அறையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஜம்பு பழத்தின் வடிவத்திலும்...

ஒரு கூத்தனின் வருகை

அவள் கோபமாக  இருந்தாள் . ''இதுவரைக்கும் மனுஷர்கள உங்களால அனுமானிக்க முடிஞ்சிருக்கா? இப்படி ஐயாயிரம் வெள்ளியை தூக்கி முன்பின் தெரியாத ஒரு மனுஷர்கிட்ட யாரும் கொடுப்பாங்களா? ஆறு...

கரகம்

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது.   “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும்,...

ஆபீசிலிருந்து  தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்குள்ளாகவே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது...

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற 'எஸ்' சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல் உணர்வது இயல்புதானே. அதன் இருக்கைகளின் தோலுறைகள்...

எல்லாமும் சரிதான்

  பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை...

சாமி குத்தம்

‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே...

புள்ளிகள்

“டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது,...