Day: February 21, 2026

ஒலிப்பேழை

“என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்றேன்.   சுற்றும் முற்றும் பார்த்தவர் ஒலிப்பேழை ஒன்றை தனது பச்சை நிறத் துணிப்பையிலிருந்து எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் அதைப் பைக்குள் வைத்துக்கொண்டார். அளவில் பெரிதென்பதால் வர்த்தக...